மரண அறிவித்தல்

In loving memory of
Krishnanantham Muthuthampi
Age 50June 12, 1965 – February 29, 2016
- Born in
- Kopay
- Lived in
- Milton Keynes
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணானந்தம் முத்துத்தம்பி அவர்கள் 29-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துதம்பி ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம், இந்திராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சகிலா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
விவேகானந்தம், காலஞ்சென்ற நித்தியானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தேஸ்வரி(இலங்கை), தேவகி(இலங்கை), தயாபரன்(போர்த்துகல்), ஜானகி(இலங்கை), கிருபாகரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

