1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Krishnapillai Marakatham
Age 86June 11, 1933 – September 30, 2019
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை மரகதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எமை விட்டு நீங்கள் மறைந்து
ஓராண்டு சென்றதம்மா
இன்று வரை விழிகளிலே
நீர் துளிகள் ஓயவில்லை
தனிமையிலிருந்து தத்தளிக்கும்
தனி மரமாகிவிட்டேன்- நீ
தள்ளிச்சென்றதால்- என் கனகமே...
தாங்கமுடியவில்லை
கண்ணீர் விட்டழுதால் நெஞ்சில்
கவலைகள் தீரும் கொஞ்சம்
தண்ணீர் விட்டாலும் காய்ந்த
பூங்கொடி தழைத்தல் போல
வெண்ணீலமான கண்ணில்
விழுகின்ற அருவியோடு
உன்மீது கொண்ட பாசம்
உள்ளத்தை வாட்டுதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

