மரண அறிவித்தல்

In loving memory of
Krishnapillai Narasingam
Age 74August 5, 1943 – March 29, 2018
- Born in
- Puloli south
- Lived in
- Skjern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Tarm, Skjern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை நரசிங்கம் அவர்கள் 29-03-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நரசிங்கம் அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஷ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணகுமாரி, ஶ்ரீஷ்கரன், சுயேஷ்குமார், சசிகுமார், கிருஷ்ணபிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சூரியகுமாரன் மற்றும் சுஜாதா, இனுஷியா, ஜெனிஷ்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாருஜி, சுருதி, எழினா, ஆகாஷ், அக்ஷியா, அவினாஷ், அஜிந்தன், விதுசன், மிதுசன், செளம்யா, ஷாலிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜெய்டன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

