மரண அறிவித்தல்

In loving memory of
Krishnapillai Pamadevi
Age 78April 10, 1940 – May 4, 2018
- Born in
- Point Pedro
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை புலோலி மத்தி கந்தவுடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை பாமாதேவி அவர்கள் 04-05-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா விஜயரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருஸ்ணபிள்ளை(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்- சார்ஜன்ட்) அவர்களின் அன்பு மனைவியும்,
குகதாசன்(லண்டன்), காலஞ்சென்ற சிவதாசன்(ஜெர்மனி), தேவதாசன்(லண்டன்), கண்ணதாசன்(இலங்கை), விஜயதாசன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மலர்வதனி(லண்டன்), ஜெயந்திமலர்(லண்டன்), குமுதினி(லண்டன்), காந்தலக்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சயந்த், தனுயந்த், சஜி, கஜானா, சானுயந்த், அபிவர்ஷி, கஜவர்ஷி, மாதுளா, பிரவீன்ந்த் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
விஜயபுரி,
கந்தவுடையார் ஒழுங்கை,
புலோலி மத்தி,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

