மரண அறிவித்தல்

In loving memory of
Krishnapillai Pathmavanitha
Age 61December 29, 1957 – October 1, 2019
- Born in
- Achchuveli Paththameni
- Lived in
- Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை பத்மவனிதா அவர்கள் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
தட்சினி(இலங்கை), நதீஸ்(கனடா), சயந்தா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஷ்ணமூர்த்தி, நளினி(கனடா), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பத்மசுசீலா(வேவி- கனடா), பத்மலாஜினி(வவி), பத்மபாஸ்கரன்(அப்பன்- கனடா), காலஞ்சென்ற தர்மபாஸ்கரன்(சின்னப்பன்), தர்மலாஜினி(சித்திரா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மயில்வாகனம்(கனடா), காலஞ்சென்ற சிவஞானம், றஜனி(கனடா), சாந்தகுமாரி(சாந்தினி), பரமேஸ்வரன், காலஞ்சென்ற புவனேஸ்வரி, ஜெகதீசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிலாஷ், சபரிஷ், ஆரியன், துபிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

