Aruthal

மரண அறிவித்தல்

Photo of Krishnapillai Subramaniyam

In loving memory of

Krishnapillai Subramaniyam

Age 87October 11, 1929 – April 16, 2017

Born in
Sithangkeni
Lived in
Vavu Mankulam, Sithangkeni

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளம், யாழ். சித்தன்கேணி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 16-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(புறாக் கூட்டுமணியம்) பொற்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

யோகராணி, லில்லிராணி, கிமாலராணி, நேசராஜன்(நேயன் பல்பொருள் வாணிபம்- சித்தன்கேணி), பிறேமராணி, மகாராஜன், சண்முகராஜன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விசாகப்பெருமாள், ஜெயரட்ணம், விமலநாதன், மனோராணி, பரமலிங்கம், கலாவதி, உமையாள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஸ்ணகுமரன்(தாதிய உத்தியோகத்தர்- யாழ். போதனா வைத்தியசாலை), ஜெயகெளரி(அவுஸ்திரேலியா), ராகுலன்(கட்டார்), ஜெயலக்‌ஷ்மி(கனடா), ஜெயறஞ்சினி, கோகுலன், கெளசல்யா(முகாமைத்துவ உதவியாளர்- வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை), பார்த்தீபன்(லண்டன்), மேனன்(கட்டார்), மிதிலா(ஆசிரியை- முல்லை/ பாண்டியன்குளம் மகாவித்தியாலயம்), சிவானுஜா, தனுசியா, நிவேதா, உமா(சங்கானை பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்), ரதி(முகாமைத்துவ உதவியாளர்- விலை மதிப்பீட்டு திணைக்களம், யாழ்ப்பாணம்), சிவகாமி(முகிழ் நிலை ஆசிரியை- கோப்பாய் கல்வியியற்கல்லூரி), மயூரா, சங்கவி(முகாமைத்துவ பீடம்- ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), சுபாசினி, தாரகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

விஷ்வா, பானுஜன், டினோஜன், யாகவி, விவாஷ், நதிலன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பொன்னகம்,
சித்தன்கேணி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.