1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Krishnapillai Uthamasingam
Age 74September 25, 1940 – April 1, 2015
- Born in
- Kantharmadam
- Lived in
- Urumpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை உத்தமசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின்
ஒளி விளக்காய் இருந்து
அன்புடனும் பாசத்துடனும்
நல் ஒழுக்கத்துடனும்- எம்மை
பேணிக் காத்து வளர்த்தெடுத்து
இப் பூமியில் நாங்கள்
வாழ்வாங்கு வாழ்வதற்கு
வழிகாட்டிய எங்கள் சிறப்பு தந்தையின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனை வேண்டி
எங்கள் கண்ணீரால் பூஜிக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

