மரண அறிவித்தல்

In loving memory of
Krishnapillai Uthayakumaran
Age 54November 17, 1963 – September 15, 2018
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Pungudutivu 3rd Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதமிழீழம் புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன் அவர்கள் 15-09-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கிருஸ்ணபிள்ளை, காலஞ்சென்ற சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகராசா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி(ஈசு) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசன்னா(பிரான்ஸ்), பிரதாப், காலஞ்சென்ற நிசாந் மற்றும் பிரசாந்தினி, பிரதாஸ், பிரதாஸ்சினி, பிரவீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவித்திரா, சுதாமதி, நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஸ்ரின் அவர்களின் அன்புப் பேரனும்,
கலாதேவி, உதயமாலா, உதயசீலா, டேனுகாதேவி(ஜெர்மனி), தர்மசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரநாதன்(கனடா), மனோரஞ்சிதம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மகாலஷ்மி, சிவராசா(கனடா), பாஸ்கரன், ஜெயராசா, ரவி, யோகலிங்கம்(ஜெர்மனி), சசி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜீவராணி(கனடா), நாகேஸ்வரன்(பிரான்ஸ்), யசோரதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கனடாவில் வசிப்பவர்களான பிரகாஸ், பிரதீபன், பிருந்தா, பிரவீன், பிரவீக்கா, பிரதீகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரசாத்(கனடா), பிரதீப்(பிரான்ஸ்), பிரசாந்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முனையப்பலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

