மரண அறிவித்தல்

Krishnar Ponniah
Age 86
- Born in
- Thellipalai
- Lived in
- Thellipalai, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville வை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் பொன்னையா அவர்கள் 03-12-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணர், மீனாட்சி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற ராசா, ராசாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தமலர்(கனடா), யோகராஜா, ஜீவராஜா, விஜயராஜா, கிருபராஜா, காலஞ்சென்ற ஆனந்தராஜா, தனராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குருசாமி, தம்பிராசா, செல்லத்துரை, ராசா, நடராஜா மற்றும் இராஜரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராஜேஸ்வரி, இராஜசிங்கம், காலஞ்சென்ற இராஜகுலேந்திரம், இராஜசேகரம், இராஜலிங்கம், இராஜராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறிஸ்கந்தராஜா(கனடா), செல்வரதி, பேர்லி செல்வராணி, ஜெயவதனி, பிறேமலதா, சுபாஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிரோஷ், நிஷாந், கத்தெரின், சோந்திரின், கரின், சர்மிலா, கரோலின், பிரசாந், செல்வி, செல்விகா, வினோத், பிரகாஷ், ஆகாஸ், ப்ரஜான், லேயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

