மரண அறிவித்தல்

Krishnar Raguvaran
Age 78
- Born in
- Kokkuvil
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், அபுதாபி Dubai, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் ரகுவரன் அவர்கள் 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவா்களான கிருஷ்ணர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவா்களான மதியாபரனம் விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதா அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதா, வனஜா, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாரததேவி நடராஜா(இலங்கை), ஸ்ரீரங்கநாயகி பரராஜசிங்கம்(இலங்கை), ஸ்ரீபத்மநாதன் ராஜேஸ்வரி(அவுஸ்திரேலியா), சரவணபவன் வற்சலாதேவி(இங்கிலாந்து), பார்கவிதேவி சிவநேசன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலன் , நிமலன், ரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரோஜினி சுப்பிரமணியம்(கனடா), சாவித்திரி பரராஜசிங்கம்(இலங்கை), பத்மநாதன் பாஸ்கரதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சேயோன், சஹனா, எமா, ஈத்தன், ஆரியா, ஏவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
In lue of flowers the family suggests memorial contributions be sent to Mississauga Trillium Health Partners Foundation.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

