2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Krishnar Rajaratnam
Age 93May 18, 1927 – July 6, 2020
- Born in
- Thellipalai
- Lived in
- யாழ் கன்னாதிட்டி, Vavu Paranthan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், யாழ்ப்பாணம் கன்னாதிட்டி வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணர் இராஜரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தந்தையே,
தாம் எமைப் பிரிந்து
ஈராண்டுகள் கடந்து போயின
ஆயினும் மாறவில்லை எதுவும்,
ஆண்டுகளைத் தவிர
எங்கும் எதிலும் எம் அனைவரின்
உள்ளும் நினைவால்
நிறைந்து நிற்கின்றீர்கள்!
தங்களின் ஆத்ம சாந்தி வேண்டி
எல்லாம் வல்ல இறைவனை வழிபடும்
அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

