1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Krishnar Thangaraja
Age 68October 22, 1950 – June 13, 2019
- Born in
- Sandilippay
- Lived in
- Chankanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சண்டிலிப்பாய் கல்வளையைப் பிறப்பிடமாகவும், சங்கானை தொட்டிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணர் தங்கராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குல விளக்கே
அன்பின் உறைவிடமே அன்பான அப்பாவே
வாழ்க்கை முடிந்து விட்டதென்று
வானம் சென்றுவிட்டாய்
ஏங்கித் தவித்து இன்று ஓராண்டு ஆகிவிட்டது
நித்தமும் எம் நினைவில் நின்று கொண்டு
நிஜத்தில் இறைவனுடன் கலந்து விட்டாய்
ஆறவில்லை எங்கள் மனம் ஆனாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

