மரண அறிவித்தல்

In loving memory of
Krishnasamy Bakiyalakshmi
Age 58August 12, 1959 – July 12, 2018
- Born in
- Kantharmadam
- Lived in
- Lugano
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து ரிச்சினோ Lugano வை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி பாக்கியலட்சுமி அவர்கள் 12-07-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பிகாவதி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ரெத்தினம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரெத்தினம் கிருஷ்ணசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாநிதி(பிரான்ஸ்), நித்தியகலா(லுகானோ), மேகலா(லுகானோ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிகோலஸ்(பிரான்ஸ்), அலஸ்சாண்ரோ(லுகானோ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷோபிநிலா அவர்களின் அம்மம்மாவும்,
தயாநிதி(கனடா), விமலாதேவி(பேர்ண்), விஜயகுமார்(லுகானோ), சாந்தகுமார்(லுட்சேர்ன்), சரோஜினி தேவி(பரிஸ்), அனுசா(லண்டன்) ஆகியோரின் சகோதரியும்,
நிர்மலா தேவி(கனடா), ஜெகநாதன்(பேர்ண்), சந்திரவதனி(லுகானோ), ரத்தினமாலா(லுட்சேர்ன்), செல்வகுமார்(பரிஸ்), உதயன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

