Aruthal

மரண அறிவித்தல்

Photo of Krishnaveni Jeyakumar

In loving memory of

Krishnaveni Jeyakumar

Age 37January 26, 1983 – April 8, 2020

Born in
Mullaitivu
Lived in
United Kingdom

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kent ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணவேணி ஜெயகுமார் அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தியாகராஜா பூலோகநாயகி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேதாரணியம், புனிதம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

கம்சிகா, சர்மிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நேசராசன், காலஞ்சென்ற தியாகலிங்கம், தியாகேஸ்வரன், திலகராணி, நேசமலர், காலஞ்சென்ற இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவராசா, தயாபரன், ஜம்புலிங்கம், சிவகுமார், விஜயகுமார், அகிலகுமார், பரிமளாதேவி, சதிஜினி, சாந்தகுமாரி, யசிந்தகுமாரி, விஜயகுமாரி, றெஜிதகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோவர்த்தனன், றதுஷன், தஸ்மிதன், அஷ்மிதா, சதுர்ஜா, ஜனோஜன், லேகா, ஜனூஜன், பிரமினா, டனூஜன், யதுர்ஸன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரதீபன், பிருந்தா, ருஷாந்தன், துவாபரன், சதுபரன், காலஞ்சென்றவர்களான விதுஷா, சதுர்ஷன், தர்மிதன் மற்றும் ஆந்திரேயா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

தருண், ஜஸ்விதன், சிறிநிதா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

பத்மநாதன், யோகேஸ்வரன், சண்முகலிங்கம், சதீஷ்வரன், உஷா, தனேஸ்வரி, சிந்துஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-04-2020 புதன்கிழமை அன்று Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom எனும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · May 7, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.