மரண அறிவித்தல்

In loving memory of
Krushnasami Sriskandarajah
October 21, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Inuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணசாமி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 21-10-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ஜெகதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
நந்தகோபன்(பிரான்ஸ்), மதுராங்கி, விஷ்ணுவர்த்தன்(ஜெர்மனி), ராகவர்த்தனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தங்கராசா(செல்வன்), மங்கயற்கரசி(இராசாத்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிஷாந்தன், நாகதீபன், அனுசியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
முருகதாஸ், கமலதாஸ், இராஜேஸ்வரி, ராதை, பானுமதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தேவர்மா, பிரவஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இணுவில் மேற்கு,
கெக்கிரிப்பாய் வீதி,
இணுவில்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

