2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kudipillai Tharmalingam
Age 82July 6, 1933 – May 7, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Neuilly
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆசையாய் ஓடி வந்தோம் அன்றிரவு அசைவின்றி
உறங்கி விட்டீர் நீங்கள்
பாசமாய் வேண்டிய தெய்வம் எல்லாம் சிந்திய
கண்ணீருக்கு வழி சொல்ல மறந்ததேனோ!
ஆண்டுகள் இரண்டான போதும் வார்த்தைகள்
மெளனமாகி இதயங்கள் காயமாகி விழியோரம்
ஈரமாகி செல்கிறது நாட்கள் தினமும்
பண்போடு கதை சொல்லி அன்போடு தாலாட்டும்
பாசத்தின் பிறப்பிடம் நீங்கள் தாலாட்டு பல உண்டு
தாலாட்டும் தோள்கள் எங்கே!
அரவணைக்கும் கைகள் எங்கே!
அழியாத காவியமாய் அன்பான
ஓவியமாய் எமக்குள் நீங்கள் என்றும் நீங்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

