நன்றி நவிலல்
BirthSeptember 23, 1946
DeathAugust 10, 2019

Kulanthaivelu Mahalingam
Age 72
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Trincomalee, Colombo, India, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டு 10-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த எங்கள் குடும்பத் தலைவர் குழந்தைவேலு மகாலிங்கம் அவர்களின் திருவுடலை ஜயவர்த்தனபுர மலர்ச்சாலையில் மக்கள் பார்வைக்கு வைத்திருந்தபோதும், மரணக் கிரியைகளிலும், நேரடியாகச் சமுகமளித்தும், மலர்வளையங்கள் வைத்தும், தொலைத் தொடர்புச் சாதனங்கள் மூலம் தொடர்பு கொண்டும், உதவிகள், அனுதாபங்கள், அஞ்சலிகள் செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— கோபி
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

