மரண அறிவித்தல்

In loving memory of
Kulanthavelu Ratnam
December 13, 2015
- Born in
- Atchuvely
- Lived in
- Chankanai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சங்கானை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குழந்தவேலு ரட்ணம் அவர்கள் 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா வன்கூவரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இரத்தினேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீவரதன், குமார், சத்தியா, மற்றும் புவனேஸ்வரி(கனடா), திலகேஸ்வரி(கனடா), பாலேஸ்வரி(ஜெர்மனி), ஜெகதீஸ்வரி(கனடா), சிவமாலினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

