Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kularatnam Kanagammah

In loving memory of

Kularatnam Kanagammah

Age 83May 9, 1937 – June 8, 2020

Born in
Karainagar Kalapoomi
Lived in
Thirunelveli, Karainagar Palavodai, United Kingdom

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், களபூமி பாலாவோடையை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட குலரத்தினம் கனகம்மா அவர்கள் 08-06-2020 திங்கட்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான A.R.வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான K.K.விஸ்வலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்

காலஞ்சென்ற க.வி. குலரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிரித்தானியாவைச் சேர்ந்தவர்களான சதானந்தலிங்கம், சர்வானந்தலிங்கம், பரராசலிங்கம், தேவநாயகி, குலதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், A.R.V சோமசுந்தரம் மற்றும் பரமசிவபிள்ளை, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விக்கினேஸ்வரன், தவராசா, சத்தியபாமா, தவயோகேஸ்வரி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், K.K.V பரமானந்தம், பஞ்சலிங்கம், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், ஆறுமுகதிலகர், புவனேஸ்வரி மற்றும் கமலாம்பிகை, இராஜேஸ்வரி, திலகவதி, இந்திராணி, காலஞ்சென்ற சிவபாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சண்முகம், யோகராணி மற்றும் சிவரூபராணி, பொன்னம்பலம், சிவபாலன், செல்வராசா ஆகியோரின் அன்புச் சகலியும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கமலாம்பிகை, குமாரசாமி சிவபாக்கியம் மற்றும் கந்தசாமி, காலஞ்சென்ற மங்கையர்க்கரசி, சண்முகம் விஜயலட்சுமி, சிவபாலன் இந்திராணி ஆகியோரின் அன்பு சம்மந்தியும்,

மாலதி, திவ்யா, சத்யா, கனகா, மேனகா, லிங்கா, குலம், சாய்ஸ்வரி, சாயி௫பினி, சாயினி, சிவகுமார், சிவசக்தி, ஐங்கரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · July 8, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.