Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kulasegaram Annaluxshumi

In loving memory of

Kulasegaram Annaluxshumi

Age 85April 13, 1932 – October 3, 2017

Born in
Poonakary
Lived in
Poonakary

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனையைப் பிறப்பிடமாகவும், பூநகரி முக்கொம்பனை வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம் அன்னலட்சுமி அவர்கள் 03-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று பூநகரியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஜீவகாருண்யம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரி, அகிலேஸ்வரி, நந்தகுமார், குமாரசூரியர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நவரத்தினம், வடிவேலு, லோகேஸ்வரி, பாக்கியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுபாசினி விஜேந்திரன், சிவநேசன் பார்வதி, சிவகுமார் விஸ்ணகுமாரி, சிவராஜன் குமுதினி, சுவேந்தினி பாஸ்கரரூபன், சுமுதினி சுமந்திரன், வசந்தமலர் காந்தராஜா, வசந்தராணி யோகேந்திரநாதன், வசந்தரூபி சகாதேவன், வசந்தரூபன் கேதீஸ்வரி, வசந்தலோஜினி சேகர், வசந்தராஜன், உதயகுமார் ரமா, சுரேஸ்குமார் சுகனியா, காலஞ்சென்ற ராஜ்குமார், சுதாஸ்குமார் கிருஷாந்தி, நந்தகுமாரி சுரேஸ்குமார், தங்கேஸ்வரன் வைலட்டா சைலா, லோஜினி புஸ்பரூபன், லங்கேஸ்வரன் திருமகள், கஜேந்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிஷான் தட்சாயினி, சரீஜா வாசுதேவன், ஜனனி நிமலன், பிரகீஷன், ஜக்‌ஷன் சிந்து, சாருஜன், சாபி, டக்சாயினி, வஸ்சாயினி, மித்தேஸ், யுத்திரன், மித்திரன், ரிஷிகா, பிரியங்கன், தாரகா, தர்ணன், சாணுகா, ரிஷணிகா, கபிஷன், டர்சிகன், டாருஷன், சேந்தன், சாருகா, அகலினி, அதுலன், புகழினி, வைகைக்குமரன், நத்தாணியல், நத்தாலியா, தரண்யா, நக்கீரன், மதுரன், ஒலிவியா, மக்ஸ், கபிலாஸ், பவிஷா, கபிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

மேனுஜா, அஜனன், அபிஷா ஆகியோரின் அன்புக் கொப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை 65வது வீட்டுத்திட்டம், முக்கொம்பன், பூநகரி எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.