மரண அறிவித்தல்

In loving memory of
Kulasekaram Poongavanam
Age 83August 2, 1932 – December 16, 2015
- Born in
- Manipay
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம் பூங்காவனம் அவர்கள் 16-12-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் முத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
குலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
வைரவநாதன்(நோர்வே), திருஞானசம்பந்தமூர்த்தி, சுந்தரமூர்த்தி(மாலைதீவு), விக்கினேஷ்வரன், செல்வநாயகி, சத்தியநாயகி, லிங்கேஸ்வரன்(Finland) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கைலேஸ்வரன், மகேஸ்வரன், வாகேஸ்வரி, மற்றும் யோகேஸ்வரன், பத்மாவதி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகா(நோர்வே), உமா, இரத்தினதேவி, மதி, ஸ்ரீபாஸ்கரன், காலஞ்சென்ற கஜேந்திரன், பிரியா(Finland) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபிஷேக், வைரகா(நோர்வே), தர்சினி, கேமா, கணேஷ், ஆர்த்திக்குமார்(அவுஸ்திரேலியா), சிந்தியா, தனுசன், லட்சணா, ஜோதிகா, கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 5:00 மணியளவில் கொழும்பில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

