மரண அறிவித்தல்

In loving memory of
Kulasekarampillai Kumaravathanan
Age 48June 29, 1970 – October 1, 2018
- Born in
- Mankumpan
- Lived in
- Versailles
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஜ வசிப்பிடமாகவும் கொண்ட குலசேகரம்பிள்ளை குமாரவதனன் அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
செல்லா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீன், புவிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ருக்குமணிதேவி, காலஞ்சென்ற சரோஜினிதேவி மற்றும் றஞ்சினிதேவி, சகுந்தலாதேவி, காலஞ்சென்ற லலிதாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

