மரண அறிவித்தல்

In loving memory of
Kulasingam Vijayavarathan
Age 44March 4, 1971 – December 6, 2015
- Born in
- Meesalai North
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் விஜயவரதன் அவர்கள் 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குலசிங்கம் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலாதேவி(நந்தினி) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சனா, கவிநயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாணி(லண்டன்), விஜி(சுவிஸ்), வேணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கவேற்பிள்ளை(பிரான்ஸ்), திலகவதி(இலங்கை), திலகேஸ்வரி(டென்மார்க்), சிவனேஸ்வரி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

