மரண அறிவித்தல்

In loving memory of
Kumaraiya Vithiyatharan
Age 59May 16, 1956 – February 20, 2016
- Born in
- Varuttalaivilan
- Lived in
- Denmark
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வதிவிடமாகவும் கொண்ட குமரையா வித்தியாதரன் அவர்கள் 20-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமரையா புஸ்பவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வல்லிபுரம், இலட்சுமி(வருத்தலைவிளான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தமதி அவர்களின் அன்புக் கணவரும்,
வேணன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கங்காதரன்(கனடா), மதுரவானி(கனடா), விசாகவானி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாதேஸ்வரி(ராணி-கனடா), திருபார்த்ததேவி(வருத்தலைவிளான்), வியாசவதி(கனடா), காலஞ்சென்ற சாந்தலிங்கம், சாந்தமூர்த்தி(பிரான்ஸ்), சாந்தகுமார்(பிரான்ஸ்), சாந்தாதேவி(ஜெர்மனி), சாந்தநிதி(கனடா), கதிரமலைநாதன்(கனடா), தனகுலராஜா(தர்மு- கனடா), யசோதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
Jørgen Brønlunds Vej 39,
9900 Frederikshavn,
Denmark.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

