Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Kumarasaamy Sivasithambaram

In loving memory of

Kumarasaamy Sivasithambaram

Age 76July 19, 1932 – April 25, 2009

Born in
Nainativu
Lived in
Kili Vaddakachchi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

நயினாதீவை பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இல - 79 கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவசிதம்பரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு நினைவுகளாகியும் நீங்கள் ஆரத்தழுவிய
நெஞ்சு மனங்கள் தவிக்குதையா
காலனுக்கும் தெரியாமல்
உயிர் காவுகொள்ளும் காலம் இது
கைபிடித்த காலம் தொட்டு கண் எதிரே
ஓர் அளவும் அகலாமல்
விண்ணளவு சுமைகள் வந்த போதும்
விடமாட்டேன் உன்னை என்று இருந்தீர்களே.

மடிசுமந்து தோள் சுமந்து
வற்றாத அன்பு கொண்ட பதிமூன்று முகங்களின்
ஒரு முகத்தல் கூட காணாமல் போய் விட்டீர்களே!
சட்டென்று ஓவியமாக பார்க்க வைத்துவிட்டான் காலன்.

மருமக்கள் ஆன மக்களையும் விட்டு விட்டு
மருமகனான ரவியுடன் சேர்ந்து விட்டீர்களே!
மார் மீது ஏறி துள்ளிக் குதித்து
அம்மப்பா அப்பப்பா என்று வாய்புலம்பி
கூவிய பேரக்குஞ்சுகளையும் விட்டு விட்டு
இறைவனிடம் சேர்ந்தீர்களே!
உங்களின் ஆத்மா சாந்தி அடைய
நயினை அம்பாளை வேண்டுகிறோம்.

— உங்கள் பிரிவால் வாடி நிற்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.