Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kumarasami Rasagobalan

In loving memory of

Kumarasami Rasagobalan

Age 42July 23, 1973 – May 20, 2016

Born in
Kili Vaddakachchi
Lived in
Berlin, Hanau

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin, Hanau ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராசகோபாலன் அவர்கள் 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், குமாரசாமி(இளைப்பாறிய ஓவசியர்), கௌரிஅம்மா(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் பாசமிகு கனிஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு இளைய மருமகனும்,

உதயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

அக்சயன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

இராசலிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்ற இராசமலர், இராசரட்ணம்(லண்டன்), இராசசோதி(கொழும்பு), இராசேஸ்வரி(லண்டன்), இராசபூபதி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிறிதேவி(ஜெர்மனி), வசந்தகுமாரி(லண்டன்), காலஞ்சென்ற சிவரூபன், வல்லிபுரநாதன்(லண்டன்), சுலோசனா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிச்சந்திரன்(யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புச் சகலனும்,

விக்ரர், சஞ்சீவன், கேமலதா, தசானா, றயீன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

போசினி, கோபிசன் ஆகியோரின் பாசமிகு குட்டி மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.