மரண அறிவித்தல்

In loving memory of
Kumarasamy Hallock Visvanathan
Age 77December 20, 1938 – April 25, 2016
- Born in
- Manipay
- Lived in
- Vaddukottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி கலொக் விசுவநாதன் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கலொக் குமாரசாமி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், துரைஐயா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிதரன், கிருபா, யசிதரன், தபோதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், புவனேஸ்வரி, கணநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுஜீவனி, ஜயானந்தன், லோஜினி, ஆரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவிஷ், கேஷினி, ஈத்தன், ஆகாஷ், கிரிஷானா, அபினேஷ், மினோலி, அர்ஜீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மூளாய் வீதி,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

