Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kumarasamy Karthigesu

In loving memory of

Kumarasamy Karthigesu

Age 86November 21, 1931 – August 25, 2018

Born in
Meesalai
Lived in
Usan

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், உசனை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி கார்த்திகேசு அவர்கள் 25-08-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

தயாபரன்(கனடா), சிவபரன்(டென்மார்க்), பூங்கோதை(கனடா), குகபரன்(விரிவுரையாளர்- ஆசிரியர் கலாசாலை, கோப்பாய்), குமாரபரன்(ஆசிரியர்- நாவாந்துறை R.C.) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலைவாணி, தமிழ்ச்செல்வன், ஆனந்தி(ஆசிரியை- உரும்பிராய் இந்துக்கல்லூரி), ரூபினி(ஆசிரியை- கல்வியங்காடு காசிப்பிள்ளை வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்லத்துரை, காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஸ்வினி, நிதர்சன், கஸ்தூரி, காவேரி, கிருஷ்ணா, கர்ணன், கஜானி, சஸ்விந், செளமியா, நுகேஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப. 02:00 மணியளவில் உசன் ஈச்சங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
தேவி வாசா,
உசன், மிருசுவில்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.