மரண அறிவித்தல்

In loving memory of
Kumarasamy Mahendram
January 4, 2016
- Born in
- Vannarpannai
- Lived in
- Pandatharippu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு பிரான்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி மகேந்திரம் அவர்கள் 04-01-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், தங்கராசா, மற்றும் பவானிதேவி, சகுந்தலாதேவி, இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பண்டத்தரிப்பு விழாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

