மரண அறிவித்தல்

In loving memory of
Kumarasamy Ponniah
Age 70January 26, 1950 – July 24, 2020
- Born in
- Vavu Irasenthirankulam
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா இராசேந்திரன்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பொன்னையா அவர்கள் 24-07-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடா Scarborough வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி அரசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா(வவுனியா- ஊஞ்சால்கட்டி) கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி(கனடா) அவர்களின் அன்பு கணவரும்,
குகேந்தினி(மஞ்சு- கனடா), காலஞ்சென்ற துஷ்யந்தினி, ராஜினி(இலங்கை), அர்ச்சுதன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகனராசா(மோகன் -கனடா), வசந்தகுமார்(இலங்கை), கஜீதரன்(இலங்கை), கிருபாதினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சேதுகாவலர், செல்வராசா மற்றும் இரகுநாதன்(இலங்கை), காந்திமதி(இலங்கை), தர்மசோதி(இலங்கை), காலஞ்சென்ற இராசதுரைசிங்கம், கிருஷ்ணமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நல்லையா(ஆசிரியர்), கணபதிப்பிள்ளை(பாலசிங்கம்- கனடா), கெங்காதேவி(இலங்கை), பவளம்மா(நோர்வே), விமலாதேவி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்சயா, அபிசேக்(கனடா), இலங்கையில் வசித்துவருபவர்களான கார்த்திகன், நிதர்சன், சற்கஜன், ஆத்விகா, டக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

