மரண அறிவித்தல்

In loving memory of
Kumarasamy Ramanathan
Age 69July 21, 1948 – January 30, 2018
- Born in
- Vannarpannai
- Lived in
- Vannarpannai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராமநாதன் அவர்கள் 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, தங்கபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்கண்டு, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விஜிதா(சித்திரா- சுவிஸ்), கவிதாஷன், கிஷாந்தன், தினேஸ்(இலங்கை), தர்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினேஸ்வரன், தர்ஷன்(சுவிஸ்), சுதர்சினி, றேக்கா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுஷன், லக்ஷன், லதுஷன், இனியா(சுவிஸ்), கரிஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

