Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kumarasamy Rasammah

In loving memory of

Kumarasamy Rasammah

Age 87August 30, 1930 – July 2, 2018

Born in
Chavakachcheri Nunavil
Lived in
Madduvil south

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட குமாரசுவாமி இராசம்மா அவர்கள் 02-07-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிரேசு குமாரசுவாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சிவயோகநாதன்(ஜெர்மனி), தயாளவதி(ஜெர்மனி), சாந்தநாயகி(இலங்கை), சவுந்தரநாயகி(கனடா ), பத்மாசனி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், சிவபாக்கியம், மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றோஸ்மலர்(ஜெர்மனி), மயில்வாகனம்(இலங்கை), குலசிங்கம்(இலங்கை), கணேசமூர்த்தி(கனடா), தர்மகுலசிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மா(இராசு), சின்னையா மற்றும் பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்சனா, தர்சிகா, துசித்தா, குமார், பிரியதர்சன், ரஞ்சன், ரஜீவன், றஜித்தா, சர்மிளா, அஞ்சலா, லக்சலா, நிரோசன், சப்ரினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நீலன், பிரியா, கிருஷ்ணிக்கா, இமிழ், இளன், ஏவியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியை 03-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் மட்டுவில் தெற்கில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.