மரண அறிவித்தல்

In loving memory of
Kumarasamy Raveendrakumar
Age 52August 11, 1965 – October 3, 2017
- Born in
- Manipay
- Lived in
- Krefeld
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Krefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ரவீந்திரகுமார் அவர்கள் 03-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், குமாரசாமி துரையம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், இராசதுரை தெய்வேந்திரராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கிருவேஸ்வரி(கிருபா) அவர்களின் அன்புக் கணவரும்,
றெஜிந்தா, கிசோன், றீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயகுமார்(இலங்கை), உதயகுமார்(இலங்கை), ஜெயக்குமார்(கனடா), சதீஸ்குமார்(ஜெர்மனி), ஜெயினகுமாரி(பிரான்ஸ்), றமேஸ்குமார்(பிரித்தானியா), ராஜ்குமார்(இலங்கை), சுதர்மினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நேசன்(லண்டன்), சர்வா(பிரான்ஸ்), குணா(பிரான்ஸ்), சுவர்ணா(பிரான்ஸ்), முகுந்தன்(பிரான்ஸ்), ஜெயந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Linner Platz 9,
47809 Krefeld,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

