Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kumarasamy Saraswathi

In loving memory of

Kumarasamy Saraswathi

Age 87July 16, 1929 – November 15, 2016

Born in
Velanai East
Lived in
Vavu Kovil Puthukkulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவில்புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சரஸ்வதி அவர்கள் 15-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி( நிற்றம்புவ பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தனபாலசிங்கம், தர்மராஜா, தனலெட்சுமி( பிரான்ஸ்), பாக்கியலெட்சுமி, சொர்ணலெட்சுமி (ஆசிரியை- கொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானை), செல்வராணி(ஆசிரியை-சமளங்குளம் அ.த.க. பாடசாலை, வவுனியா), தவராணி(கனடா), ஜெயராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், நகுலேஸ்வரி, இராசமணி, காலஞ்சென்ற புவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவலிங்கம், முத்துலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திராதேவி, திலகவதி, சதானந்தன்(பிரான்ஸ்),விஜியேந்திரன், தர்மகுலசிங்கம், சிவபாலன், சிவகுமார்(கனடா), விஜியானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லிங்தாஸ், வினோ லக்‌ஷி, மதுசூதனன், பிரகாஸ் சுமித்திரா, பிரஜனா சுஜிந்தன்(Univercity Of Valence), திலக்சனா ராம்பிரவீன், குகதாஸ், சதீஷ்குமார்(பிரான்ஸ்), பிரதீஷ்குமார்(பிரான்ஸ்), சுகனியா(Univercity Of Paris- பிரான்ஸ்), நிரோஜன்(ECOLE DE Commerce Univercity- பிரான்ஸ்), அனிதா குகதாஸ், அனேஜன்(சாரதி– இ.போ.ச) ரம்சியா, சாருஜன்(Univercity Of Kelaniya), சிவனுஜன், பிரவீன்(கனடா), குனேஸ்வரன், தனுசிகா, தனுசன் ஆகியோரின் அன்பு பேத்தியாரும்,

றதீஷ், கனிஷ்கா, கௌசிக், திவிஷன், விஷ்னுஷா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெளிக்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
34/13, 5ம் ஒழுங்கை,
கோவிற்குளம்,
வவுனியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.