மரண அறிவித்தல்

In loving memory of
Kumarasamy Sivakurunathapillai
Age 78July 11, 1937 – June 4, 2016
- Born in
- Maviddapuram
- Lived in
- Kangesanthurai, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை குருவீதியை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவகுருநாதபிள்ளை அவர்கள் 04-06-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(முக்கந்தர்) செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலநாயகி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலசுதன்(கனடா), சிவசுதன்(லண்டன்), அச்சுதன்(கனடா), சுரநுதா(சைவ மங்கையர் வித்தியாலயம்- கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பொன்னம்மா, இராசமணி, சிவசுப்பிரமணியம், அன்னலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அஜித்தா, துஷாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வள்ளிநாயகி இராமலிங்கம், தில்லைநாயகி குணநாயகம், கோகுலநாயகி சிவசுப்பிரமணியம், அகிலாண்டநாயகி ஜெயபாலன், நவநீதன் சியாமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுவாதிக், யனவிகா, அமிர்தா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-06-2016 புதன்கிழமை அன்று கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 09-06-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02.30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல-11, 1/1A,
கெம்பல் பிளேஸ்,
தெகிவளை,
கொழும்பு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

