மரண அறிவித்தல்

In loving memory of
Kumarasamy Sivanseyal
Age 70May 23, 1947 – June 11, 2017
- Born in
- Kantharodai
- Lived in
- Kantharodai, Alaveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, அளவெட்டி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவன்செயல் அவர்கள் 11-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ஜீவநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும், இளையதம்பி பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சசிதரன்(தசி- பிரித்தானியா), ஜெயந்தன்(கந்தரோடை), ஜெயானந்த்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரி, பவளராணி(பிரித்தானியா), மகாதேவா, காலஞ்சென்ற விக்கினராஜா, லோகேஸ்வரி, லோகேஸ்வரன், தவமலர், வைத்தீஸ்வரன், மகேந்திரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உமாராணி, கிரிஜா, வேதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுஷன், சோபிதா, தர்சிதா, விஷ்ணு, விஸ்வா, லக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மேலையப்புலம்,
கந்தரோடை,
அளவெட்டி தெற்கு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

