மரண அறிவித்தல்

In loving memory of
Kumarasamy Vijiyanantham
Age 86August 20, 1932 – October 27, 2018
- Born in
- Singapore
- Lived in
- யாழ் அல்வாய் கிழக்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்வாய் கிழக்கு இலகடியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி விஜயானந்தம் அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சொர்ணாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
முகுந்தன்(உதவி திட்டமிடல் பணிப்பாளர்- முல்லைத்தீவு கச்சேரி), முரளி(ஆசிரிய விரிவுரையாளர்- புளியங்குளம் ஆசிரியர் கல்லூரி), விஜிதா(லண்டன்), வினோதினி(கனடா), ஜெனார்த்தனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விவேகானந்தம், ஆனந்தராணி, காலஞ்சென்றவர்களான அருளானந்தம், கணேசானந்தம், செல்வானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாலதி(பிரதிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா வடக்கு வலயம்), தமயந்தி(ஆசிரியர்- கோவில்குளம் இந்துக் கல்லூரி), சிவதேவன்(லண்டன்), மேனகன்(கனடா), பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரீஸ்ராம், ராகவி, சாகித்தியன், ராமானுயன், ஷோபனா, யாதவன், சேயோன், லக்ஸ்மி, ஸ்ரீவர்சன், வைஷ்ணவி ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-10-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரகம்பன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இலகடி, அல்வாய் கிழக்கு
அல்வாய்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

