மரண அறிவித்தல்

In loving memory of
Kumarasingam Vanniyasingam
Age 65October 17, 1954 – November 30, 2019
- Born in
- Point Pedro
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குமாரசிங்கம் வன்னியசிங்கம் அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசிங்கம், மங்களேஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாசனி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

