Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kumarasuwamy Maruthaiyinar

In loving memory of

Kumarasuwamy Maruthaiyinar

Age 83November 7, 1934 – February 1, 2018

Born in
Neduntivu
Lived in
Kilinochchi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி மருதையினார் அவர்கள் 01-02-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினார் செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா, பீற்றர்லில்லி ஆகியோரின் அன்பு மருமகனும்,

வசந்தமல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயகௌரி, காலஞ்சென்ற சந்திரமோகன், விஜிதா, தயாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, தெய்வானை, ராசம்மா, பரமலிங்கம் மற்றும் சிவமணி, பேரம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பிரசாந்தன், ரகுநாத், காலஞ்சென்ற குணநாயகம், ஜெராட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயகௌதன், சஞ்சய், மாயா, தர்சனா, கவிப்பிரியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.156 கண்டி வீதி,
ஆனந்தபுரம்,
கிளிநொச்சி.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.