மரண அறிவித்தல்

In loving memory of
Kumarasuwamy Visakan
Age 37December 25, 1979 – February 6, 2017
- Born in
- Karainagar
- Lived in
- Malaysia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் சடையாளியைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசுவாமி விசாகன் அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், திரு. திருமதி குமாரசுவாமி தம்பதிகளின் அன்பு மகனும்,
திரு. திருமதி நித்தியானந்தன்(ஆனந்தன்- நொச்சியாகமம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதிரை அவர்களின் அன்புத் தந்தையும்,
சேந்தன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மாலை வரை ஜெயர்த்தன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் காரைநகருக்கு எடுத்துச்செல்லப்பட்டு, 09-02-2017 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

