மரண அறிவித்தல்

In loving memory of
Kumaraswamy Thurairajah
Age 71January 14, 1947 – July 26, 2018
- Born in
- Puththoor
- Lived in
- Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூர் கிழக்கு அந்தராணியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கெனடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி துரைராசா அவர்கள் 26-07-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி தங்கம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா அன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் கணவரும்,
சுபந்தினி(சுபா), சுதாகரன், துஸ்யந்தினி(துசி), பவானி, தாரணி ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வமணி, செல்வராசா மற்றும் தங்கராசா(கனடா), யோகமணி, காலஞ்சென்ற ஞானமணி, சிவராசா(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும்,
நந்தகோபால், சிவப்பிரியா, பாலேந்திரா, ரவீந்திரன் ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற வடிவேலு, குணேஸ்வரி, மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, செல்வராசா மற்றும் சத்தியதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
இறையழகன், கானிலா, மதுசா, ஜெனார்த், கறீஸ், திசானி, திவாகர், கீர்த்திகா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி பால்பண்ணை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

