7ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kumaravelu Arulampalam
Age 68October 31, 1934 – June 29, 2003
- Born in
- Pungudutivu 6th Ward
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு அருளம்பலம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே உம்மருகில்
நாம் வாழும் பாக்கியத்தை
இழந்துவிட்டோம் அப்பா!
உங்கள் நினைவு எம்முயிர்
வாழும் வரை எம்முடன் வாழும்.
— மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

