மரண அறிவித்தல்

In loving memory of
Kumaravelu Sivarajah
Age 59January 28, 1959 – November 2, 2018
- Born in
- Neervely
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும், கொண்ட குமாரவேலு சிவராஜா அவர்கள் 02-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு இராசம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுலோசனா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
முகுந்தன்(கனடா), தமிழ்ச்செல்வன்(பிரான்ஸ்), லக்சனா(சுவிஸ்), ஜீவனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரி(இலங்கை), சிவபாலசுந்தரம்(இலங்கை), நடனபாதம்(இலங்கை), தேவராஜா(இலங்கை), செல்வராஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலசுப்பிரமணியம்(இலங்கை), நாகேஸ்வரி(இலங்கை), ஜெயந்தி(இலங்கை), ஜெயானந்தி(கனடா), ராஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காயத்திரி(கனடா), மிருஷானி(பிரான்ஸ்), ஜெகன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜஸ்வின், ஜஸ்மிகா(சுவிஸ்), மிதின்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

