மரண அறிவித்தல்

In loving memory of
Kumaresu Senthivel
Age 75December 8, 1941 – February 28, 2017
- Born in
- Karaveddy
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலை வடக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட குமரேசு செந்திவேல் அவர்கள் 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமரேசு சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மல்லிகாதேவி(இளைப்பாறிய தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
தேவிகா(அவுஸ்திரேலியா), ரூபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சிவயோகம், உருக்குமணி, கந்தசாமி, மனோன்மணி, வீரவாகு, வெற்றிவேல், வடிவேல், புதுநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாகரன்(அவுஸ்திரேலியா), கதிர்கமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கரி, சரனியா(அவுஸ்திரேலியா), சம்பூர்ணி, சர்வோத்தமன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் இல. 591, காலி வீதி, கல்கிசை எனும் முகவரியில் அமைந்துள்ள மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Rasika Tower,
No. 32-6/1, Madangahawatte Lane,
Wellawatte,
Colombo.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

