மரண அறிவித்தல்

In loving memory of
Kumariah Thangeswaran
Age 70November 26, 1945 – December 22, 2015
- Born in
- Kokkuvil East
- Lived in
- Kokkuvil East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குமரையா தங்கேஸ்வரன் அவர்கள் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமரையா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுமன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரன், லோகேஸ்வரன், மற்றும் ராஜேஸ்வரன்(லண்டன்), நாகேஸ்வரி(கனடா), தங்கேஸ்வரி(கனடா), இரத்தினேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பராணி(கொழும்பு), லீலாவதி(சுதுமலை), திலகவதி(லண்டன்), காலஞ்சென்ற ஆறுமுகம், பழனிப்பிள்ளை(கனடா), குனேந்திரநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2015 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிபளவில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

