மரண அறிவித்தல்

In loving memory of
Kumaru Kandaiah
Age 82July 8, 1933 – June 25, 2016
- Born in
- Mannar Puthukudiyiruppu
- Lived in
- Vavu Kumulamunai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், குமுழமுனையை வதிவிடமாகவும், புதுக்குடியிருப்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குமாரு கந்தையா அவர்கள் 25-06-2016 சனிக்கிழமை அன்று காலமானார்,
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரு இலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வர்ணர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இரஞ்சினிதேவி, சிறிரஞ்சன், தவசேசன், காலஞ்சென்ற சரோஜாதேவி, சாரதாதேவி, குணசீலன், உதயசீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்லமுத்து அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற டிஸ்கந்தராசா, விஜயகுமாரி, விஜிதா, சவுந்தரராசா, சிவகௌரி, சுஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்திரகுமார், யமுனா, நிமல்ராஜ், நிரஞ்சனா, திருக்குமரன், காலஞ்சென்ற தனஞ்சயன், லதுசா, லதுசன், கர்சன், மிதுசன், அனுசன், காலஞ்சென்ற சாமந்தி, யனுகீர்தன், சிலக்சன், பவிசன், நிலக்சி, டனுயன், நிதுயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கோவர்த்தனன், சவிந்து ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

