மரண அறிவித்தல்

In loving memory of
Kumaru Pathmanathan
Age 80October 15, 1937 – March 20, 2018
- Born in
- Saravanai West
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட குமாரு பத்மநாதன் அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தவச்செல்வம், அருட்சோதி, சொர்ணரூபி, சிவரூபி, சிவரூபன், கேமரூபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிங்கராசா, தற்பனானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாலினி, தவமலர், இராஜலிங்கம், சர்வேஸ்வரன், தர்சினி, சித்திரவேல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சடாசிவம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
தவலக்ஷ்மன், லவினா, தவினா, அகல்யா, அஜிகன், தர்ஷிகா, சுமனன், துர்ஷிகா, சுலக்ஷன், தீபிகா, லோகிதா, லாவண்யா, சங்கீர்த்தன், கிருஷாந், மதுஷா, சஞ்சயன், கவினாஷ், அஸ்வினி, சிந்துஜா, கிஷாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அகஷியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிதொடக்கம் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 115,
வியாசர் வீதி,
தோணிக்கல்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

