மரண அறிவித்தல்

In loving memory of
Kumuthini Sabhanayagam
Age 54December 13, 1964 – April 1, 2019
- Born in
- Velanai North
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், நாவலர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட குமுதினி சபாநாயகம் அவர்கள் 01-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா கோபாலபிள்ளை(யா/வேலணை மத்திய கல்லூரி பௌதீகவியல் ஆசிரியர், இளைப்பாறிய சிரேஷ்ட வருமானவரி மதிப்பீட்டாளர், கலாவல்லி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நாகமணி, சிதம்பரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சபாநாயகம்(உதவி கல்வி பணிப்பாளர்- தீவக வலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாரங்கா(மாணவி- மருத்துவ பீடம்- கொழும்பு), மதுஷா(மாணவி- A /L 2018 உயிரியல், யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரேணுகா(கனடா), மாலினி(கனடா), கோசலா(கனடா), கோகிலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலா செல்வம்(கனடா), பத்மகுமார்(கனடா), கேதீஸ்(கனடா), புவிநாயகம்(வவுனியா), குலநாயகி(பிரான்ஸ்), Dr. யோகநாயகம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2019 வியாழக்கிழமை அன்று மு.ப. 08:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பயன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

