Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kunapackiam Kanagarajah

In loving memory of

Kunapackiam Kanagarajah

Age 88June 24, 1932 – January 9, 2021

Born in
யாழ் உடுப்பிட்டி
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குணபாக்கியம் கனகராஜா அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிஐயா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகராஜா தம்பிஐயா(இளைப்பாறிய Physical Therapist- யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,

ரவிசங்கர்(பேராதனை பல்கலைக்கழகம்), காலஞ்சென்ற தேவதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலவதனி(பேராதனை பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் செல்வரத்தினம், செல்வத்திரவியம், காலஞ்சென்றவர்களான செல்வக்கண்டு, செல்வராணி, செல்லம்மா, யோகம்மா, சந்திரகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும் நவமணி, தியாகராஜா, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரஸ்வதி, சிவதேவி, மாணிக்கவாசகர், சற்குணலீலாவதி, மங்கயற்கரசி, செல்வராஜா, காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், வரதராஜா, இரத்தினராஜா ஆகியோரின் அன்புச் சகலியும்,

சகாயன், சரேசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் COVID-19 சூழ்நிலை காரணமாக சுகாதர சட்ட நடைமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மாத்திரமே நடைபெறும்.

Mrs. Kunapackiam Kanagarajah was born in Uduppiddy, Jaffna and lived in Scaborough, Toronto and passed away peacefully on 9th January 2021.

The beloved eldest daughter of late Veluppillai and late Ponnamma and Beloved daughter-in-law of late Thambiaiah and late Thankamma.

Loving wife of Kanagarajah Thambiaiah(Retired Physical Therapist, Jaffna, Colombo and Vavuniya).

Loving mother of Ravishankar(University of Peradeniya) and late Thevatha.

Loving mother-in-law of Kamalavathany(University of Peradeniya).

Affectionate grandmother of Shaghayan and Shareysan.

Beloved sister of late Navaratnam, Selvaratnam, Selvaththiravium, late Selvakkandu, late Selvarani, late Sellamma, late Yohamma, and late Chandrakanthan.

Loving Sister-in-law of late Rajaratnam, Navamany, Thiyagarajah, Pushparani, Satkunaleelavathi, Saraswathi, Sivathevi, Manikavasakar, Mankayatkarasi, Selvarajah, late Mahalingam, late Varatharajah and late Ratnarajah.

This Notice is provided for all family and friends.

Please kindly note that due to COVID-19 City social restrictions, funeral service will be limited to close family.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.