மரண அறிவித்தல்

In loving memory of
Kunarajah Vijayaladshumi
Age 58September 13, 1959 – August 10, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- Wembley
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி கற்குழியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley யை வதிவிடமாகவும் கொண்ட குணராஜா விஜயலட்சுமி அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், பரமரட்னம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணராஜா(ராஜன்) அவர்களின் அன்பு மனைவியும்,
மிராஜ், சிந்துராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், தனலட்சுமி, அருட்பிரகாசம், கணேசரட்ணம்(ஆடி), ஜெயலட்சுமி(ராணி- பிரான்ஸ்), இராசலட்சுமி(அன்ரா- பிரான்ஸ்), கீதாலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி :-
07, Grand Union Heights,
Northwick Road,
Wembly,
HA0 1LB,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

